#weightlossdrink #weightloss#naturaldrink #weightlossdrinkkintamil
இந்த வீடியோவில் வேகமாக எடை குறைக்க உதவும் இயற்கையான Weight Loss Drink எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை பயன்படுத்தி இந்த Fat Burner Drink தயாரிக்கலாம்.
இந்த drink உடலை detox செய்யவும், metabolism அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. தினமும் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
MeasureWell BMI Calculator App:
Android:
Apple/iOS:
Language Learning Apps:
Android:
Apple / iOS:
பயன்கள்
✔ உடல் எடை குறைக்க உதவும்
✔ Belly fat குறைக்க உதவும்
✔ Metabolism அதிகரிக்கும்
✔ Digestion மேம்படும்
✔ உடலை detox செய்யும்
⚠️ குறிப்பு: இது ஒரு இயற்கையான வீட்டுச் செய்முறை. நல்ல உணவு பழக்கம் மற்றும் சிறிய உடற்பயிற்சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
👍 இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள்
source

MeasureWell BMI Calculator App:
Android: https://play.google.com/store/apps/details?id=com.agurchand.measurewellbmicalculator
Apple/iOS: https://apps.apple.com/by/app/measurewell-bmi-calculator/id6751182556
Language Learning Apps:
Android:https://play.google.com/store/apps/developer?id=agurchand
Apple / iOS: https://apps.apple.com/by/developer/agurchand-babu-k-s/id1604848155
Sis afternoon edukama n8 saptutu thoongurathuku munadi kudikalama apro intha seeds ah kudikumpothu water la honey mix panikalama
பரவாயில்லை எல்லாவற்றையும் போல அறுக்கும் வேலை பண்ணாமல் போர் அடிக்காமல் ரத்தினச்சுருக்கமாக அருமையான வெயிட் லாஸ் டி ரிங் சொன்னீர்கள் முயற்சி செய்து பார்க்க றேன் எத்தனை நாட்கள் வரை சாப்பிட வேண்டும் என்று சொன்னால் நல்லது நன்றி சகோதரி அருமை. நிறைய பேர் சொல்லி இருக்கிறார் கள் உங்கள் பதிவு நல்லாருக்கு சாப்பிட்டு விட்டு ரிசல்ட் சொல்றேன் மா நன்றி வாழ்த்துக்கள்👍
Enaku ulcer irukku
Empty stomach la kudikanuma Sister
எங்க அண்ணனுக்கு open heart surgery பண்ணியிருக்கு ங்க. அவர் medicine சாப்பிடுறார்.. அவருக்கு குடுக்கலாமா madam
கண்டிப்பா வெயிட் லாஸ் ஆகுமா நான் என்னென்னமோ பண்ணி பாக்குறேன் அக்கா வெயிட் குறையவே மாட்டேங்குது
Sweet voice mem
Taking medicine 💊
Pcos
Powder drink
App name measure well
It's gets difference
Yes you drink jeera water cumin seeds in night 🌙 weight loss 📉
Yes
Mm
En sister ku PCOD problem iruku baby poraka treatment edukanga weight loss panna intha drink kudikalama sis
Feeding mother's kudikalamaa
84 kg eruken sis height 155 Evalo koraikkanum
Sister entha drink ga night eaduthukalama
THANKS A LOT MADAM 🎉🎉
மேல் வயிறு குறையுமா எங்க அக்கா
இது உண்மையா
Dinner kudikalaama madam
💯 na try panirukan super result kuduthuchu. But na 3 porulayum kothika vachu kutechn. Empty stomach kudekanum
She is softly explaining in decent manner
I am adding cinnamon to these three and prepare by boiling this powder along with ginger in the morning . To this I am adding half part of lmon juice.
Is this practice ok?
மேடம்எத்தணநாலாக்குகுடிக்கலாம் 7:38
Workout aaguma sis
Sis yanaku thyroid iruku na kudekalama
வெயிட் லாஸ் ஆகுமா நான் 65 கேஜி இருக்கேன் ஒரு 15கேஜி கம்மி பண்ணனும்
❤சூப்பர் ❤ நன்றி