🔥16 கிலோ எடை குறைக்க உதவிய 6 Millet Recipes | Weight Loss Recipes in Tamil | Dinner Recipes in Tamil



#MilletRecipes #WeightLossRecipes #HealthyRecipes #weightlossdinnerrecipes
இந்த வீடியோவில் நான் அடிக்கடி செய்து சாப்பிடும் 6 சத்தான மற்றும் ஆரோக்கியமான மில்லெட் ரெசிபிகளை பகிர்கிறேன். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க விரும்புபவர்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த ரெசிபிகள் மிகவும் உதவியாக இருக்கும்.

MeasureWell BMI Calculator App:
Android:
Apple/iOS:

Language Learning Apps:
Android:
Apple / iOS:

🥣 இந்த வீடியோவில் உள்ள ரெசிபிகள்:
00:00 Intro
1️⃣ 0: 31 – திணை சேமியா
2️⃣03:12 – குள்ளக்கார் அரிசி & சீமைத்தினை அடை
3️⃣03:15 – பாசிப்பருப்பு இட்லி (Moong Dal Idli)
4️⃣07:26 – சீமைத்தினை & மிக்ஸ் தால் சாதம் + காளான் வறுவல்
5️⃣10:58 – சாமை (Little Millet) வெந்தய தோசை
6️⃣13:22 – திணை & பச்சை கொண்டைக்கடலை இட்லி

🌾 மில்லெட்கள் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் பல முக்கிய சத்துக்களை கொண்டவை. சரியான அளவில் மற்றும் சமநிலையான உணவு முறையுடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம்.

💪 நான் என் உணவு முறையில் மில்லெட்களை சேர்த்ததன் மூலம் 16 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடிந்தது. இந்த ரெசிபிகளும் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் என்று நம்புகிறேன்.

👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள்!

#MilletRecipes #WeightLossRecipes #HealthyRecipes #TamilRecipes #ThinaiRecipes #SamaiRecipes #WeightLossJourney #HealthyEating #Millets #DietRecipesTamil #HealthyLifestyle #TamilFoodRecipes #WeightLossTamil #MilletDiet #ExerciseIllamaWeightLoss

source

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©2026 Cantinho do Vídeo WordPress Video Theme by WPEnjoy