ஆரோக்கியமாக உடல் எடை குறைக்க எளிய உணவுமுறை என்ன?
என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?
என்னென்ன உணவுகள் தவிர்க்க வேண்டும்?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to lose weight in an easy and healthy way?
What food items to eat?
What food items to avoid?
Lets discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
#drarunkumar #weightloss #diet
Video on carbohydrate & calorie counting / கார்ப் & கலோரி கணக்கிடுதல் பற்றிய வீடியோ :
Carbohydrates / Calories in common indian foods / இந்திய உணவில் உள்ள மாவுச்சத்து அளவுகள் / கலோரிகள் :
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
Contact / Follow us at
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
——————————————
To know more about Doctor Arunkumar’s qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
——————————————
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available – strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் – உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems – weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.

1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
உங்க காணொளி மட்டும் தான் பார்க்கிறேன்…… நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அருமையான விளக்கம் நன்றி வணக்கம்
Very useful video sir
🙏🙏🙏
Thengaipal kudithal wait poduma
கருத்துப்பெட்டியில் பதிவு
செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் மக்கள் மிகவும் மகிழ்வார்கள்.
Sir எப்பிடி ( காய்கறி, முட்டை, சிக்கென் )இருந்தாலும் பசிக்குது , சோர்வா இருக்கு 😞… சாப்பாட்டு கொஞ்சம் ஆச்சு சாப்பிட்ட கூடாத சார் 😢pls சொல்லுங்க 😞
Doctor, for the past 6 months am taking multi nuts smoothie regularly in the morning. The smoothie contains
* Almonds
* Cashew
* Dates
* Black and Brown raisins
* Pumpkin seeds
* Sunflower seeds
* Banana
* Honey
* Milk
After started taking this, I have lost nearly 8 kgs in 6 months. I don't feel tired or fatigue. To cross check my health, recently I checked my HbA1C (4.99), Fasting glucose (89) and PP (102).
Dr, my doubt is this kind weight lost is good?
ஐயா எனக்கு தைராய்ட் இருக்கு எப்படி உடல் எடை குறைக்கிறது
Excellent prescription for Healthy Weight reduction for us.
Thank you Doctor
🎉🎉🎉🎉🎉
தங்களை நேரடியாக தொடர்பு கொள்வது எப்படி
Thank u Doctor 💐
Hai doctor enaku adikadi undambu aripu light a varukirathu ena pananu solunhha
Dr Enakku diet panna na ready kammiya kooda sapduven aana Enakku thalai vazhi payangarama varudhu kalaila irunthu evening varai irunkuren adhukku mela thalai vazhi thaangave mudiyala mudiyadha patchathil poi sapduven saptadhum thalai vali sari aayirum dr enna seiradhu
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், டென்ஷன் மற்றும் தீபவளிக்கு அதுருசம் மற்றும் பாயசம் மற்றும் இனிப்புகள் அப்பளம் என கூடுதலாக சாப்பிட்டேன் இரண்டு மாதமாகவே முறையான உணவு இல்லை. மருத்துவமனை சென்று பரிசோதனை பார்த்தேன் பபி 170 காட்டியது பிறகு அரைமணி நேரம் பிறகு 190 காட்டியது எனது நாக்கில் அடியில் ஒரு மாத்திரை வைத்தனர் கொஞ்சம் நேரம் கழிச்சு 180 காட்டியது பிறகு ஒரு மாத்திரை நாக்கில் ஒரு மாத்திரை மீண்டும் வைத்தனர் 170 காட்டியது அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு 160 பிறகு 150 இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் இரவு ஒரு மாத்திரை போட்டேன் காலையில் ஒரு மாத்திரை போட்டுகொண்டு மருத்துவமனை சென்றேன் பரிசோதனை செய்தனர் நார்மல். மாத்திரை தொடர்ந்து போடனும் என்று மருத்துவர் சொல்கிறார் இப்போ மூன்று நாட்களாக போட்டுக்கோண்டுதான் இருக்கிறேன். பிபி க்கு உணவு முறை பதிவு உங்கள் பதிவைபார்த்தேன் அதேபோல் காலையில் ஏழுமணிக்கு கருவேப்பிலை ஜூஸ் ஒரு மணிநேரம் கழிச்சு தேங்காய் கொய்யா ஒரு ஆப்பில் . மதியம் குதிரைவாலி அல்லது வெள்ளை அரிசி சாப்பாடு சுரக்காய் அல்லது எதோ ஒரு காய்வகை. இரவு இரண்டு சப்பாத்தி மட்டும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். உங்கள் பதில் சார்.
40 வயதுக்கு பிறகு உடல் எடை குறைக்க முடியுமா டாக்டர்
Na7 monthla 25 k koracha adutha 10k koraka 1 varshama poradura korayala enna panalum korayala
நன்றி
Excelent 🌹
நன்றி வாழ்க பல்லாண்டுdocter
Supper sir
Sir nega pesunathu ennakea pesuna mathiri iruthuchu sir ethoyes elatha mathiri correct sir 😂 ur advice snd health education very excellent sir thsnk you sir.
சார் வணக்கம் உடல் எடை குறைக்கும் போது கன்னம் ஒல்லியாகுது, கன்னம் ஒல்லியாகம எடை குறைப்பது எப்படி சொல்லுங்க சார்
கடைப்பிடிக்கிறேன் நன்றி
புரியிது அண்ணா
Sir I am very proud of you sir …. Naa 10 kg kurachi den sir …..
Super speach sir