மெட்டபாலிசம் உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உயிர்வாழ்வதற்கும் அவசியமாகின்றது மேலும் உணவு அமிலங்கள், உடல் அமிலங்களாக மாறும் ஜீரணத்தை “ரசதாது ” என்று அழைப்பர். ரசதாது சீற்றம் அடைவதால் பசியின்மை, உடலின் உறுப்புகளில் வீக்கம், சோர்வுடன் கூடிய அசதி, உடல் எடை கூடுதல் மேலும் ரசதாது குறைபாட்டினால் உடல் வறட்சி ,எடை எளிதில் குறைதல், முடி உதிர்தல், கை, கால்களில் நெகங்கள் விழுதல் போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.
மெட்டபாலிசத்தை சீராக்கிடும் உணவுவகைகள் தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிரா கிழங்கு, சீந்தில் கொடி, நெல்லிக்காய், குறுந்தொட்டி, பால் முதுக்கன் கிழங்கு,மூக்கிரட்டை கீரை, திராட்சை, அதிமதுரம், வாய்விளங்கம் போன்றவை ஜீரணமண்டலத்தை பாதுகாக்க கூடியது, மேலும் இந்த மூலிகைகளை மூலிகை தேநீராக அருந்தி வர வாழ்நாள் முழுதும் ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #MetabolismDeficiency #Digestion #Rasadatu #Ayurveda #Health #Wellness #NaturalRemedies
————————————————————————————————–
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Metabolism, Deficiency, Digestion, Body, Acids, Rasadatu, Appetite, Swelling, Tiredness, Weight, Dryness, Hair fall, Calluses, Regulation, Food, Watercress, Sweet potato, Gooseberry, Spinach, Grapes, Licorice, Herbal tea, Health, Wellness, Natural remedies, Ayurveda, Nutrients, Essential, Diet, Lifestyle, Balance, Nourishment, Holistic, Energy, Vitality, Herbal remedies, Healing, Ayurvedic herbs, Immunity, Well-being, Cellular health, Holistic health, Nutritional support, Body functions, Herbal medicine, Traditional remedies, Holistic approach, Wellness regimen, Herbal supplements, வளர்சிதை மாற்றம், குறைபாடு, செரிமானம், உடல், அமிலங்கள், ரசதாது, பசியின்மை, வீக்கம், சோர்வு, எடை, வறட்சி, முடி உதிர்தல், கால்சஸ், ஒழுங்குமுறை, உணவு, வாட்டர்கெஸ், இனிப்பு உருளைக்கிழங்கு, சினாபார் கொடி, நெல்லிக்காய், கீரை, திராட்சை, அதிமதுரம், மூலிகை தேநீர் ஆரோக்கியம், ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், ஆயுர்வேதம், ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசியம், உணவுமுறை, வாழ்க்கை முறை, சமநிலை, ஊட்டச்சத்து, முழுமையான, ஆற்றல், உயிர், மூலிகை வைத்தியம், குணப்படுத்துதல், ஆயுர்வேத மூலிகைகள், நோய் எதிர்ப்பு சக்தி, நல்வாழ்வு, செல்லுலார் ஆரோக்கியம், முழுமையான ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆதரவு, உடல் செயல்பாடுகள், மூலிகை மருத்துவம், பாரம்பரிய வைத்தியம், முழுமையான அணுகுமுறை, ஆரோக்கிய முறை, மூலிகை சப்ளிமெண்ட்ஸ் ]
source

100% உண்மை , ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் பிரச்சனையும் எனக்கு உள்ளது,தகவலுக்கு நன்றி ஐயா
Ithu lam yengea kidaikkum iyyaa ungalukku punniyam kidaikkum vayathana en amma ashiriyar en bilaikal kapathulam ieyarkai unavu sabida makkal nalamudan valga🎉👍💖💐
❤❤❤
வணக்கம் ஐயா. எனக்கு வயது 38,ஆனால் என் உடம்பில் மெட்டபாலிசம் 85 வயது உள்ளது போல் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நான் என்ன செய்வது
அய்யா எனது அப்பாவிற்கு frontotemporal dementia (FTD), வியாதி இருக்கு ஆரம்ப நிலையயில் இருக்கு basic things கூட சொல்லி சொல்லி தான் பன்றாரு.. யூரின் மோஷன் கண்ட்ரோல் இல்லாம படிகையிலே poiraru எல்லா ஞாபகமும் இருக்கு.. ஆன நாம சொல்றது புரிய மாட்டேங்குது அவரா ஒன்னு பன்றாரு.. புரிஞ்சிக்குற தன்மையை இல்லாம போய் விட்டது… எதாவது வழி சொல்லுங்கய்யா 🙏🏻
மாதவிடாய் வருவதற்கு மருந்து சொல்லுங்கள் ஐயா 😂😂😂😂
ஐ அம் மெனுபோல்ஸில் இருந்து வெளி வருவதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் மாதவிடாய் வர வேண்டும் ஐயா அதற்கு வழி சொல்லுங்கள்
அய்யா.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
திராட்சை பழத்தை எப்படி சேர்ப்பது? வாயு விளக்கத்தை பொடி செய்துக்கலாமா?
நீங்கள் செய்யும் மக்கள் பணி, எல்லையின்றி தொடர்ந்து, ஏற்றமுடன், உங்கள் சந்ததிகளுடன், பல்லாண்டு வாழவேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்,
Nandri ayya
வாழ்த்துகள்
ஐயா வணக்கம் என்னோட பிள்ளைகள் கணவர் எல் அனைவருக்கும் அந்த கிழங்கு வகைகளை பயன்படுத்தும் அதனுடைய பெயர்கள் தெரியவில்லை ஆனால் நீங்க விளக்கமாக சொன்னால் கிழங்கு வகைகள் எனக்கு தெரியவில்லை புரியிற மாதிரி விலக்கினால் நானும் என்னோட பிள்ளைகளும் சுற்றி இருக்கு அவர்களும் நலமாக வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
Thank you doctor….God bless you doctor
Sir my galblader remove operation ayudichu eppa ennko irretable bowel syndrome and ulcer ayudicu pls. Some home remadies
அல்லோபதி மருத்துவம் உடல் இயக்கத்தை சரிசெய்வது இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.
எல்லா மூலிகையும் சேர்ந்த லேகியம் உங்களிடம் கிடைக்குமா pl
Nandri aiya 🙏🙏
நீங்கள் கூறிய மருந்துகள் அற்புதமான பலன் தந்துகொண்டிருக்கிறது.நன்றி நன்றி அருமை வணக்கங்கள் கோடி கோடி
Very excellent information.. thank you so much sir
மிகவும் நன்றி ஐயா🙏. மிகவும் நல்ல தகவல். இந்த கிழங்கு வகைகள் எங்கு கிடைக்கும்.
அதனையும் கூறுங்கள். அதிமதுரம் (கடுக்காய்) இவற்றை எவ்வளவு எப்படி சாப்பிட வேண்டும்.
இவை சரியாக பயன்படுத்தும் முன் ஏற்கனவே உடலில் உள்ள கழிவுகள் நீங்க , என்ன செய்ய வேண்டும்.
❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
இறைவன் அருளால் நீங்கள் நூறு ஆண்டு வாழ்ந்து சமுதாய மருத்துவ பணி செய்ய செந்தில் ஆண்டவரை வேண்டுகிறேன்
Thank you doctor…very much required video for this generation…. thnx for your good heart doctor….
Indha 10 herbal powder sapidumbodhu Non veg sapidalama?
Very very useful video